Hjem

 

மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்றது

அன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு

முன்னாய் நடுஎங்குமாய் முடிவாய முதல்விதன்னை

உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே..


 

🌺சிந்திப்போமே சிவனடியை 🌺

 

🌹☘️அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. சிவமே என் வரமே ☘️🌹

 

🌺பிறவி மாற்றிய பேர்க்கு

🌺இவ்வாறாய் மன்

 

*அம்பலவாண தேசிகர்*

*விளக்குகிறார்*

 

பச்சிலைகளையே உண்ணும்

பச்சை *புழுவை செங்குளவி*

*விரும்பவே*

 

அப் *புழு குளவியை சார்ந்து*

*விளங்குவதால்* மீண்டும்

*பச்சிலையினை உண்ண*

*விரும்பாது*.

 

அது போல தொடர்ந்து வரும்

*பிறவியை மாற்றியவர்களுக்கும்*

*இம் முறைமை* யாய் எண்ணுவாயாக.

 

இப்படியாக

*ஞானம் பிரகாசித்தும்* *அஞ்ஞானத்தை நோக்கும்*

*நிலை பஞ்சாக்கர உபதேசத்தை*

*சிந்திப்பதால் நீங்கும்*

என்று விளக்குகிறார்

 

பாடலைக் காணலாமே

 

பச்சிலையை தின்னும் பசும்

புழுவை செங்குளவி /

நச்சியிட அப் புழு போய்

நண்ணியதால் – இச்சித்து /

தோற்றும் இலை உண்ணத்

துணியாது தொல் *பிறவி* /

*மாற்றிய பேர்க்கு இவ்வாறாய்*

*மன்*

 

– *சித்தாந்த சிகாமணி 48*

*அம்பலவாண தேசிகர்*

 

*சதசத்து என உணர்வோம்*

*சத்து சார்வோம்*

*பேரானந்தத்தில் திளைப்போம்*

 

🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. சிவனே சரணாகதி . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌺🌺

 

என்றும் நம் உள்ளில் இருக்கும் ஈசன்🔱

 

🌺அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏🌺

 

🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺

 

🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி ஷி🦜

 

 

 

 

 


Hei, NHF arrangerer temakveld om Hinduismen for barn og ungdom. Sted : Gnisten – 2 etg. Håsteinsgate 3, 5163 Laksevåg

Dato : 3.mai kl. 19-20.

 


Med dette innkaller styret i Norges Hindu Forum sine medlemmer til generalforsamling den 12. mai 2024.

Innkalling og saksliste til generalforsamling 12.05.2024

Nominasjonsskjema 12.05.24


Med dette innkaller styret i Norges Hindu Forum sine medlemmer til generalforsamling den 07. mai 2023.

Innkalling og saksliste til generalforsamling 07.05.2023


Til medlemmer i Norges Hindu Forum,

NHF sin planlagte generalforsamling søndag den 07.06.2020 kl. 1700 – 1900 er utsatt til høsten 2020 pga. Corona restriksjoner.

Vi vil komme tilbake med ny dato for generalforsamlingen etter sommerferien.

Med vennlig hilsen

Srishankar Subramaniam
Forstander
Norges Hindu Forum


Innkalling til generalforsamlingBergen, 16.02.2020

Med dette innkaller styret i Norges Hindu Forum sine medlemmer til generalforsamling.

Dato: Søndag den 07. Juni 2020

Tid: 17.00 – 19.00

Sted: «Gnisten – 2 etg.», Håsteinsgate 3, 5163 Laksevåg

SAKSLISTE

  1. Thiyanam
  2. Godkjenning av innkalling og saksliste
  3. Godkjenning av referat fra forrige årsmøtet den 02.06.2019
  4. Orientering om styrets arbeid i perioden mai 2019 – april 2020
  5. Økonomirapport
    1. 5.1. Regnskap 2019
    2. 5.2. Budsjett for 2020
    3. 5.3. Fastsetting av medlemskontingent for år 2021
    4. 5.4. Betaling med VIPS
  6. Orientering av aktuelle saker
    1. 6.1. Valg og styret for neste periode
    2. 6.2. Pajanai og høytidsdager
    3. 6.3. Kulturelt arrangement
    4. 6.4. Videre arbeid for å etablere tempel
    5. 6.5. Nye medlemmer
    6. 6.6. Kalender
  7. Innspill fra medlemmer om hvordan å utvikle organisasjonen videre
  8. Eventuelt

NB! • Styret vil gjerne informere om at forsamlingen er åpen kun for Norges Hindu Forum’s medlemmer.

Vel møtt

Med vennlig hilsen

Srishankar Subramaniam
Forstander
På vegne av styret i Norges Hindu Forum


Innkalling til generalforsamling

 

Med dette innkaller styret i Norges Hindu Forum sine medlemmer til generalforsamling.

Dato: Søndag den 02. juni 2019

Tid: 18.00 – 20.00

Sted: Håsteinsgate 3, 5163 Laksevåg

NESTE NHF SAMLING(PAJANAI) KOMMENDE FREDAG 26.04.19 KL. 1930 PÅ «GNISTEN». VELKOMMEN

ADRESSE: «GNISTEN», HÅSTEINSGATE 3, 5163 LAKSEVÅG


Til medlemmer,

Norges Hindu Forum (NHF) vil med dette takke Dere for deres innmelding og ønsker velkommen til trosamfunnet.

Våre kulturelle aktiviteter og pajanai pågår på lokalen «Gnisten, Håsteinsgate 3, 5163 Laksevåg» hver fredag fra kl. 1930 til 2100. Vi arbeider nå med å skaffe egnet lokal for våre kulturelle og religiøse aktiviteter. For mer informasjon, kan Dere følge oss på vår hjemmeside www.norgeshinduforum.no.

NHF er åpen for alle hinduer i Norge. De som er interessert til å være medlem i NHF, kan bli medlem ved å sende utfylt «Innmeldingsskjema NHF» til styret. Skjemaet kan lastes ned på vår hjemmesiden.

Vennlig hilsen

Styret Norges Hindu Forum
——————————————————————————————————————————————–

அங்கத்தவர்களுக்கு,

நோர்வே இந்து மன்றம், தாங்கள் இம்மன்றத்தில் அங்கத்தவராக இணைந்துகொண்டமைக்கு நன்றி கூறுவதுடன் உங்களை இம்மன்றத்திற்கு வரவேற்கிறது.

மன்றத்தின் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பஜனை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 0730 தொடக்கம் 0900 வரை «Gnisten, Håsteinsgate 3, 5163 Laksevåg» என்ற இடத்தில் நடைபெறுகிறது. நமது கலாச்சார மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கான பொருத்தமான இடம் ஒன்றைப் பெறுவதற்கு நாங்கள் தற்போது வேலை செய்துகொண்டிருக்கிறோம். மன்றத்தைப் பற்றிய மேலதிக தகவல்களை நீங்கள் எங்கள் வலைத்தளம் www.norgeshinduforum.no இல் பார்வையிடமுடியும்.

நோர்வேயில் வாழும் இந்துக்கள் யாவரும் இம்மன்றத்தில் அங்கத்துவராக இணையமுடியும். அங்கத்துவராக இணைய விரும்புகிறவர்கள் «Innmeldingsskjema NHF” என்ற படிவத்தைப் பூர்த்திசெய்து நிர்வாகசபைக்கு அனுப்புவதன் மூலம் இம்மன்றத்தில் அங்கத்துவராக முடியும். இப்படிவத்தை எங்கள் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இங்ஙனம்

“நிர்வாகசபை” நோர்வே இந்து மன்றம்
——————————————————————————————————————————————–

To Our Members,

Norges Hindu Forum (NHF) cordially welcome to those who have enrolled in our organisation and thank you for the enrolments.

We are in a process in organising different Hindu cultural activities especially for our children and for others who are interested in Hindu religion. For the time being, we have pajanai for our members only because of scarcity of accommodation. We do pajanas every Friday at Gnisten, Håstensgate 3, Laksevåg from hrs 19:30 – 21:00. NHF is in a process of getting our own place for our cultural activities and other religious arrangements.

NHF is an organisation for the hindues in Norway and those who are interested to become a member. Please visit our homepage “www.norgeshinduforum.no” to fill out the membership form.

Yours sincerely

Committee Norges Hindu Forum